அசோக்செல்வன் இவ்வளவு காதல் பாட்டு கொடுத்து இருக்கிறாரா..?
உங்க எல்லாருக்கும் புடிச்ச நடிகர் அசோக்செல்வன் அவர்களின் காதல் பாடல்களை கொஞ்சம் பார்க்கலாமா ?
பலரின் காதலை உணர :
கதைப்போமா… கதைப்போமா…
கதைப்போமா… ஆ
ஒன்றாக நீயும் நானும் தான்…
கதைப்போமா கதைப்போமா…
காதல் வந்ததுக்கு அப்பறம் இந்த பீல் எப்படி இருக்குனு இந்த பாடலில் தெரிஞ்சிப்பீங்க .
இனி நீயும் நானும்…
ஒன்றாய்ச் சேர்ந்தால்…
காதல் இரண்டு எழுத்து…
நிறையபேர் பாத்ரூம்ல, கண்ணாடி முன்னாடி, வண்டியோட்டும் போது இந்த பாட்டு பாடிட்டே இருப்பாங்க .
ஹையோ, ஹையோ கொல்லுறாளே…,
யாருக்குமே தெரியாத சூப்பர் மெலோடி பாடல்
நீ இன்றி நானும் இல்லையே வெறியேதும் தோணவில்லையே …,
இன்றைக்கு எக்கசக்கமானபேர் வாட்ஸஅப் ஸ்டோரி போடுவாங்க ?
கோடி வாசங்கள்
என்னை தீண்டி போனாலும்
உயிரை தீண்டாதோ
உன் வாசம்…
நித்தம் ஒரு வானம் படத்துல வர பெஸ்ட் மெலோடி பாடல்
பாதி நீ பாதி நான்
பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான்
போதை நீ உன் போகம் நான்..,
இது மாதிரி பல சுவாரசியமான பாடல்கள் மற்றும் கதைகள் பற்றி படிக்க மதிமுகமில் இணைந்திடுங்கள்.
-சரஸ்வதி