Monday, June 23, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அறிஞர்  அண்ணா  பிறந்தநாள்  கொண்டாட்டம்..!!  திறக்கப்பட்ட  லட்சினை..!!  முதலமைச்சர்  ஸ்டாலின்  போட்ட  உத்தரவு..!!

திமுகவின் சடமன்ற உறுப்பினர்கள்  மற்றும் கட்சி  நிர்வாகிகள்,  தொண்டர்கள் மற்றும்  உறுப்பினர்கள்  என  அனைவரது  வீடுகளிலும்   கட்சி கொடியை   ஏற்றி  வைத்து   கொண்டாடும்படி  முதலமைச்சர்  ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.  

by logeshwari
September 15, 2024

அறிஞர்  அண்ணா  பிறந்தநாள்  கொண்டாட்டம்..!!  திறக்கப்பட்ட  லட்சினை..!!  முதலமைச்சர்  ஸ்டாலின்  போட்ட  உத்தரவு..!!

 

 

 

அறிஞர் அண்ணா  அவர்களின் பிறந்தநாளை  முன்னிட்டு  அண்ணா அறிவாலயத்தில் இன்று  திமுகவின் பவள விழாவுக்கான லட்சினையை  முதலமைச்சர்  ஸ்டாலின்  திறந்து வைத்தார்..

தமிழகம்  முழுவதும்  இன்று  பேரறிஞர் அண்ணாவின் 116-வது  பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  திமுகவின்  சார்பில்  ஒவ்வொரு  மாவட்டத்திலும்  உள்ள அண்ணாசிலைக்கு  மாலை  அணிவித்து  மரியாதை  செலுத்தி வருகின்றனர்.  அந்த  வகையில்

சென்னை அண்ணா சாலையில்  உள்ள  அண்ணாவின்  திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து  சென்னை தேனாம்பேட்டை  அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின்  திருவுருவ  சிலைக்கு மலர் தூவி  மரியாதை செலுத்தினார்.  முதலமைச்சர்  ஸ்டாலின்  அவர்களை  தொடர்ந்து.,  நாடாளுமன்ற  எம்.பி.கனிமொழி.,    அமைச்சர்கள்  உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு உள்ளிட்ட  அனைத்து   அமைச்சர்களும்   மலர்தூவி  மரியாதை செலுத்தினர்.

முப்பெரும் விழா :

அதனை  தொடர்ந்து  அண்ணாவின்  பிறந்தநாளும்.,  செப்டம்பர் 17ம்  தேதி  தந்தை பெரியார் பிறந்தநாளையும்.,  மற்றும் செப்டம்பர் 17ம்  தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளை  கொண்டாடும்  விதமாக  இன்று   முப்பெரும் விழா  கொண்டாடப்பட்டு  வருகிறது..  திமுக  கட்சி  தொடங்கி  75வது ஆண்டுகள்  ஆகிறது  என்பது  குறிப்பிடத்தக்கது..

இந்த முப்பெரும்  விழாவை  கொண்டாடும்  விதமாக  வருகின்ற  செப்டம்பர் 17ம் தேதி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.  அதே  சமயம்  இந்த ஆண்டு கழகத்தின் பவள விழா ஆண்டாக இருப்பதால்  திமுகவின் சடமன்ற உறுப்பினர்கள்  மற்றும் கட்சி  நிர்வாகிகள்,  தொண்டர்கள் மற்றும்  உறுப்பினர்கள்  என  அனைவரது  வீடுகளிலும்   கட்சி கொடியை   ஏற்றி  வைத்து   கொண்டாடும்படி  முதலமைச்சர்  ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.

இந்த பவள விழா கொண்டட்டதிற்கான  லட்சினையை  அண்ணா அறிவாலயத்தில் இன்று  முதலமைச்சர்  ஸ்டாலின்  திறந்து வைத்தார்.  அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் இந்த லட்சினை அமைக்கப்பட்டுள்ளது  என்பது   குறிப்பிடத்தக்கது..

Tags: ARINJAR ANNAARINJAR ANNA BIRTHDAYஅறிஞர் அண்ணாஅறிஞர் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்சென்னை அண்ணா அறிவாலயம்தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின்திமுக  முப்பெரும் விழாபவள விழா
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

விநாயகர்  சிலைகள்  கரைப்பு...!!  4 கடற்கரை பகுதிகள்.. 2500க்கும் மேற்பட்ட சிலைகள்..!!  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.