துள்ளலான பாடலும் சரி.., அழகான பாடலும் சரி.., அழவைக்கும் பாடலும் சரி..!! இவங்க கட்டாயம் பீட் கொடுத்து இருப்பாங்க..!
ஐந்து வயசுல பாட ஆரம்பிச்சவங்க தனக்கான வாய்ப்புகளை பல மேடைகளில் தேடி பற்பல முயற்சிகளில் வெற்றி பெற்றவர் பாடகர் கல்பனா ராகவேந்தர் அவர்கள்
சிறகுகள் வீசி சுந்திர ஆசையில்….

தன் முதல் பாடலே இசைஞானி இளையராஜா அவர்களோட

இவங்க வாய்ஸ்ல ஒரு பவர்இருக்கு அந்த பவர் என்னனா அந்த பாட்டா அப்படியே டிஃபரென்ட் டைன்ட்மென்ட்கு எலிமெட் பண்ணும்

என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா…
அன்புள்ள பாடல் வேண்டுமா அதையும் இவங்க இப்படி ஒரு வித்தியாசமான பாடலை குடுப்பாங்க
![]()
துள்ளல் பாடல் வந்தா பிச்சி எடுத்துருவாங்க…

மழை வரும் போதுல கண்டிப்பா இந்த பாடல் கேட்டுருப்பீங்க
-சரஸ்வதி

















