Sunday, June 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பொன்னேரியில் திடீர்  சாலை மறியல்..!! பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை..!!

திருவள்ளூர்     மாவட்டம்,   நாலூர்   ஊராட்சியில்    பத்தாண்டு  களுக்கு   மேலாக  சாலை   பழுதாகி   குண்டும்,  குழியுமாக   இருப்பதை   உடனடியாக   சரிசெய்து   தரவேண்டி   சாலை மறியல்  போராட்டத்தில்  அப்பகுதி  மக்கள் ஈடுபட்டு  வருகின்றனர். 

by logeshwari
July 31, 2023

பொன்னேரியில் திடீர்  சாலை மறியல்..!! பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை..!!

 

திருவள்ளூர்     மாவட்டம்,   நாலூர்   ஊராட்சியில்    பத்தாண்டு  களுக்கு   மேலாக  சாலை   பழுதாகி   குண்டும்,  குழியுமாக   இருப்பதை   உடனடியாக   சரிசெய்து   தரவேண்டி   சாலை மறியல்  போராட்டத்தில்  அப்பகுதி  மக்கள் ஈடுபட்டு  வருகின்றனர்.

திருவள்ளூர்   மாவட்டம்,   மீஞ்சூர்   அடுத்த   நாலூர்   ஊராட்சிக்கு  உட்பட்ட   அண்ணாநகர்,   ஜெயராம்புரம்,   கம்மார்  பாளையம்  பகுதியில் 1000 க்கும்   மேற்பட்ட  வீடுகள்  3 ஆயிரத்திற்கும்   மேற்பட்ட  மக்கள்  வசித்து   வரும்  நிலையில் இப்பகுதி  மக்கள்   நாலூர்   ஏரிக்கரை  கம்மார்  பாளையம்   சாலையை  பயன்படுத்தி  வருகின்றனர்.

கடந்த 10   ஆண்டுகளுக்கு  முன்பு  போடப்பட்ட   இச்சாலையில்  கம்பெனிகளுக்கு   செல்லும்   கனரக  வாகனங்கள்  செல்வதன்   காரணமாக  சாலை  முழுவதும்  பழுதடைந்து  குண்டும்  குழியுமாக  காணப்படுவதால்  மழைநீர்  தேங்கியும், அடிக்கடி  விபத்து  மற்றும்  உயிரிழப்பு  ஏற்படுவதாகவும்  பள்ளி  மாணவர்கள்  பொதுமக்கள்   செல்ல முடியாத நிலை  காணப்படுவதால்  கடந்த  10 ஆண்டுகளுக்கு  முன்பு   போடப்பட்ட   சாலையை   சீர்  படுத்த  கோரி  பல முறை  சம்பந்தப்பட்ட  அதிகாரி களிடம்   மனு  அளித்தும்  நடவடிக்கை   எடுக்காததால், மாவட்ட  நிர்வாகத்தை  கண்டித்தும்  வட்டார  வளர்ச்சி  அலுவலரை   கண்டித்தும்   நாலூர்  அண்ணாநகர், ஜெயராம்புரம், பகுதி  மக்கள்  நூற்றுக்கும்    மேற்பட்டோர்  நாளூர்   ஏரிக்கரை   கம்மார்   பாளையம்   சாலை   அண்ணாநகரில்   திடீர்   சாலை  மறியலில்  ஈடுபட்டனர்.

 

இது குறித்து   தகவல்  அறிந்து   வந்த   மீஞ்சூர்   காவல்   ஆய்வாளர்   காளிராஜ்   ஆர்ப்பாட்டத்தில்   ஈடுபட்டவர் களிடமும்  சம்பந்தப்பட்ட   அதிகாரிகளிடமும்   பேசி சமாதானம் செய்தார்.

Tags: #Madhimugam#Madhimugam News#Ponneriபொன்னேரிபொன்னேரி சாலை மறியல்
ADVERTISEMENT

Related Posts

Anna University sexual assault case Judgement
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Heavy Rain for Next Four Days
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை… சென்னை வானிலை மையம்!

தமிழ்நாடு

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Next Post

முதல்வரின்  ஊரான  திருவாரூரிலேயே மின்சாரம் இல்லை என்றால் வேறு எந்த ஊரில் மின்சாரம் இருக்கும்..? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி‌..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

Trending News

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.