துணை முதலமைச்சர் பிறந்தநாள்…!! ரேக்கலாரேஸ் போட்டி…!!
தமிழக துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா ஏற்பாட்டில் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் மாட்டுவண்டி குதிரை வண்டி சைக்கிள் வண்டி பந்தயங்கள் நடைபெற்றது.
இந்த பந்தயங்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தனர்.
ஒவ்வொரு வருடமும் புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா ஏற்பாட்டில் அச்சுவாடிபகுதியில் தமிழக துணை முதலமைச்சர் தரமானவை முன்னிட்டு குதிரை வண்டி மாட்டு வண்டி சைக்கிள் பந்தயம் நடைபெறாது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் இன்று புதுக்கோட்டை மச்சுவாடி தஞ்சாவூர் செல்லும் சாலையில்சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா ஏற்பாட்டில் பிரம்மாண்டமான குதிரை வண்டி மாட்டு வண்டி மற்றும் சைக்கிள் பந்தயங்கள் நடைபெற்றது.
இந்த போட்டிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நலத்துறை அமைச்சர் மெய்யானம் திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் செல்ல பாண்டியன் மாநகர செயலாளர் செந்தில் போட்டிகளை துவக்கி வைத்தனர். மேலும் போட்டிகளில் பெரிய மாடு சிறிய மாடு மற்றும் பெரிய வண்டி குதிரை வண்டி போட்டிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் போட்டிகள் நடைபெற்றது.
மாட்டுவண்டி மற்றும் உள்ளிட்ட போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி சிறப்பித்தார் போட்டிகளை காண்பதற்காக புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் மட்டும் இல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் போட்டிகளை கண்டு களித்தனர் இந்த போட்டியில் புதுக்கோட்டை தஞ்சாவூர் சிவகங்கை மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பங்கேற்றனர்…