Sunday, June 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“நம்ம மெரினா நம்ம பெருமை” 411 பேருக்கு அரசு பணி நியமன ஆணை..! அசத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

மாநகராட்சிக்கு  உதவும்  வகையில்   நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய 4 சக்கர ரோந்து வாகனங்களை  48 லட்சம்  ரூபாய்  மதிப்பீட்டில்  இந்த  திட்டத்தை  செயல்படுத்தியுள்ளனர்.,   அந்த  வாகனங்களை  தாமே  இயக்கி   மெரினாவில்  பார்வையிட்டு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

by logeshwari
August 26, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

“நம்ம மெரினா நம்ம பெருமை” 411 பேருக்கு அரசு பணி நியமன ஆணை..! அசத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

 

 

 

“நம்ம  மெரினா  நம்ம  பெருமை”  என்ற  விழிப்புணர்வு  இயக்கத்தில்  பல்வேறு நலத்திட்டங்களை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  துவக்கி  வைத்தார்.

சென்னை  மெரினா கடற்கரையில்   மாற்றுத் திறனாளிகளுக்கான   நடைபாதை  அருகில்  நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர்  கே.என்.நேரு தலைமையில்,  மாநகராட்சியின்  “நம்ம மெரினா  நம்ம பெருமை”  என்ற விழிப்புணர்வு இயக்கத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில்,  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  துவக்கி  வைத்தார்.

 

 

மெரினா  கடற்கரையில்  இருந்து  பெசன்ட் நகர் கடற்கரை  வரை   அவற்றை   அழகாகவும்,  தூய்மையாக  காட்டவும்.,  ஒழுங்கற்ற  முறையில்  நடபவர்களை   கண்காணிக்கவும்    பொதுமக்களிடையே  சுத்தம்  பற்றிய   விழிப்புணர்வினை  ஏற்படுத்தவும், மணற்பரப்பில் உள்ள கடைகளை கண்காணித்து  துரிதமான   நடவடிக்கைகளை   மேற்கொள்ளவும் மாநகராட்சிக்கு  உதவும்  வகையில்   நிலப்பரப்பிலும்  இயக்கக்கூடிய  4 சக்கர  ரோந்து வாகனங்களை  48 லட்சம்  ரூபாய்  மதிப்பீட்டில்  இந்த  திட்டத்தை  செயல்படுத்தியுள்ளனர்.,   அந்த  வாகனங்களை  தாமே  இயக்கி   மெரினாவில்  பார்வையிட்டு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

அதனை  தொடர்ந்து  நீர்நிலைகளில்  3.5 மீட்டர் கீழ்  குறைவாக உள்ள  கால்வாய்களை பராமரிப்பதற்காக   மனிதர்களை  பயன்படுத்தாமல் ரோபோட்டிக்  மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் போன்ற அதிநவீன  இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டு  வருகிறது.  அதன்படி,   நேற்று   மெரினா மற்றும்  பெசன்ட் நகர் கடற்கரையில்  மணற்பரப்பை சுத்தம் செய்வதற்காக   பயன்படுத்தப்படும்  இயந்திரங்களையும்   அமைச்சர்  உதயநிதி  ஸ்டாலின்  துவங்கி  வைத்தார்.

 

 

மாநகராட்சியின்  பணியில்  இருந்து  ஓய்வு பெற்ற  மற்றும்  பணியில்  இருக்கும் போதே  காலமான பணியாளர்களின் குடும்ப   வாரிசுகளுக்கு   அவர்களது  வேலையை  கொடுக்க தமிழக  அரசு முடிவு  செய்துள்ளது.,  அதன்பேரில்   253 ஆண்கள், 158 பெண்கள் என  மொத்தம் 411 நபர்களுக்கு  கருணை  அடிப்படையில்  பணிநியமன ஆணைகளையும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அதனை  தொடர்ந்து  பொதுமக்களுக்கு  கடற்கரையை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியம்  குறித்த  விழிப்புணர்வை  நடத்தினார்.,  அதில்  பங்கேற்ற தன்னார்வலர்கள்  மற்றும்  குழந்தைகளுக்கு  சான்றிதழ்கள்  வழங்கி  பாராட்டினார்கள்..

இந்நிகழ்ச்சியில்,  மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன்,   மாமன்ற ஆளுங்கட்சித் துணைத் தலைவர் காமராஜ்,   உட்பட  மாமன்ற உறுப்பினர்கள்,  மற்றும்   அலுவலர்கள்  என  பலரும்   கலந்து கொண்டனர்.

Tags: #நம்ம மெரினா நம்ம பெருமை4 சக்கர ரோந்து வாகனம்CHENNAI MARINAUDHAYANITHI STALINஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சென்னை மெரினா கடற்கரை
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

6  மாசம் ஆகியும் ஒன்னும்  நடக்கல  "குமறும்  விஜயதாரணி.." அண்ணாமலையிடம் நேரடி தாக்கு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.