Monday, June 2, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பாதுகாப்பு இல்லா ஒக்கலீகர் சமுதாயம்..! பேட்டி அளித்த வாலிபர்..! பரபரப்பான ஈரோடு..!

வன்முறையாளர்கள் மீது ஒரு அச்சுறுத்தல் இருந்து ஒரு பயத்தினை போக்கும் விதமாக வந்து ஒரு பயத்தினை போக்கும்   விதமாக வந்து நாங்க காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு கொடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டிய வன்முறையாளர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும்.

by logeshwari
July 4, 2024

பாதுகாப்பு இல்லா ஒக்கலீகர் சமுதாயம்..! பேட்டி அளித்த வாலிபர்..! பரபரப்பான ஈரோடு..!

 

 

 

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பட்டமங்கலம் கிராமத்தில்  1951 ஆம் வருடம் அன்று பவானிசாகர் அணைக்கட்டும் பொழுது வந்து எங்க ஊர் மக்களுக்காக அங்கிருந்து புலம்பெயர்ச்சி பண்ணாரி அந்த கோவில் பகுதியில் வந்து இப்ப வந்து எல்லாத்தையும் புலம்  பெயர்த்திருக்காங்க.

அப்போது வந்து அங்கு எங்க மக்களுக்கு வந்து எந்த அளவுக்கு கோவிலில் வந்து இடம் இருந்துச்சோ அதே அளவான இடம் வந்து எங்களுக்கு தரும் அப்படின்னு சொல்லியும் வந்து அங்கு உள்ள அப்போது உள்ள ஆட்சித் தலைவர் வந்து எங்களுக்கு உத்தரவு பிறப்பிச்சிருந்தாரு.

அதன் பேரில தான் தப்புகள் வந்து எங்க பட்டறை ஊருல வந்து மூணு ஏக்கர் நிலம் எங்க ஒக்கலீகர் சமுதாயத்திற்கு மற்ற சமுதாயத்தினருக்கும் மூன்று ஏக்கர் நிலமானது வழங்கப்பட்டது  அவர்களுக்கு என்று வழங்கின நிலங்கள்ல வந்து அவங்க வந்து வீடுகளை கட்டி அவங்க  இப்ப  கொடி ஏறிட்ட  இப்ப  எங்களுக்குன்னு  வழங்கிய  நிலத்துல  வந்து அவங்க..  எங்களுக்கும்  இடம் வேணும் அப்படின்னு சொல்லி பங்குக்கு வந்தாங்க.

அப்படி வந்த போதும் பெருந்தன்மையாக நாங்களும் அவங்களுக்கு ஒரு அரை ஏக்கர் நிலம் கொடுத்து எங்க சமுதாய   மக்கள்   சார்பாக அவங்களுக்கு ஒரு விநாயகர் கோவில் வந்து எங்க சமுதாய மக்கள் சார்பாக நாங்க கட்டி தந்து இருக்கோம்.

தற்பொழுது அப்பாவி ஜனங்களை தூண்டிவிட்டு ஆதித்தமிழர் பேரவை மற்றும் சில கட்டப்பஞ்சாயத்து கட்சிகள் சார்ந்த அமைப்புகள் வந்து அவர்களை தூண்டிவிட்டு அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, நீங்களும் தூண்டிவிட்டு அவர்கள் வந்து எங்களுக்கு எதிராக செயல்படுற மாதிரி அவங்க வந்து எங்களுக்கு எதிராக செயல்படுற மாதிரி செயல்பட வைத்துவிட்டு வருகிறார்கள்.

அதனால எங்க ஊர் பொதுமக்கள் மேல வந்து பொய்யான போலி எஸ் சி எஸ் டி பி சி ஆர் வழக்குகளை பதிவு பண்றதுக்காக பல இதுக்கு முன்னாடி இருந்த ஆண்டுக்கு முன்னாடி இளைஞர்கள் மேல பதிவு பண்றதுக்கு முன் வந்தாங்க அப்போது வந்து நாங்க இதயத்தை மாதிரி மாவட்ட கண்காணிப்பாளருக்கு வந்து நாங்க ஒரு மனு மாதிரி அழிச்சு அப்ப வந்து எல்லாரும் வந்து மறுபடியும் வந்து அது தொடர்பாக வந்து எங்க ஊர் சார்பில் எனக்கு பெரியவர்கள் மேல போலியான sdst வழக்கு வந்து தொடர்ந்து இது பண்ணி வச்ச பதிவு பண்ணி   வச்சிருக்காங்க.

அது போலியான வழக்கு முற்றிலும் போலியான வழக்கு அப்படின்னு சொல்லி அதை எதிர்த்தோம்   எங்க ஊர் பொதுமக்களுக்கு இந்த மாதிரி அவர்களிடத்தில் வன்முறையாளர்கள் மீது ஒரு அச்சுறுத்தல் இருந்து ஒரு பயத்தினை போக்கும் விதமாக வந்து ஒரு பயத்தினை போக்கும்   விதமாக வந்து நாங்க காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு கொடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டிய வன்முறையாளர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும்.

அப்படின்னு சொல்லி வந்து நாங்க இப்போ காவல்துறையை கண்காணிப்பாளர் நேரில்  சந்தித்து 150 மேற்பட்ட ஒக்கலிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்ட எஸ்பி ஜவகர் அவர்களிடம் நேரில் மனு வழங்கினர்

Tags: ErodePROTECTPUBLIC PROTECTஒக்கலீகர் சமுதாயம்சாலை மறியல் போராட்டம்
ADVERTISEMENT

Related Posts

Anna University sexual assault case Judgement
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Heavy Rain for Next Four Days
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை… சென்னை வானிலை மையம்!

தமிழ்நாடு

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Next Post

சுயமரியாதை திருமணம் செய்த காதல் ஜோடி..! ஜாதியால் ஏற்பட்ட பிரச்சனை..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

Trending News

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.