Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை வழக்கு..!! சிபிசிஐடி விசாரணை..!

"நான் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில், அதிமுகவின் முன்னாள்  அமைச்சர்   மணிகண்டன்   என்னை  திருமணம் செய்வதாக  ஆசைவார்த்தை  கூறி கர்ப்பம்  ஆக்கினார்.

by logeshwari
May 26, 2024

அதிமுக   முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை வழக்கு..!!  சிபிசிஐடி   விசாரணை..!

 

 

 

அதிமுகவில் முன்னாள் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.மணிகண்டன். இவர் மீது துணை நடிகை சாந்தினி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது தன்னுடன் கடந்த 5 ஆண்டுகளாக மணிகண்டன் குடும்பம் நடத்தி வந்தார்.., அதனால் நான் கர்ப்பமானேன். ஆனால் அவர் என்னை கருக்கலைப்பு செய்ய வைத்தார்.

 

சாந்தினி

 

அதன்  பின்   சில   நாட்கள்  கழித்து என்னுடன் வீண் சண்டை போட்டுகொண்டு பிரிந்து சென்று  விட்டார். இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர்    அலுவலகத்தில்   நான் புகார் அளிதிருந்தேன்.

புகாரின்   பெயரில்   அடையாறு   அனைத்து  மகளிர் போலீசார், மணிகண்டன் கைது செய்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.., ஆனால் அவர் சில நாட்களிலேயே  ஜாமீனில்   வெளிவந்தார்.

 

மணிகண்டன்

 

வழக்கு   நீதிமன்றத்திற்கு வந்த பின்.., இருவரும் சமரசம் செய்து கொண்டனர். மணிகண்டனும்   சாந்தினியை   நன்றாக   பார்த்து  கொள்வதாக   கூறி  கேஸை வாப்பஸ் பெற வைத்துள்ளார். ஆனால் வழக்கை வாபஸ் செய்த பின் சாந்தினியை சந்திக்காமல் தலைமறைவாகியுள்ளார்   மணிகண்டன்.

அதன் பின் சாந்தினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில், அதிமுகவின் முன்னாள்  அமைச்சர்   மணிகண்டன்   என்னை  திருமணம் செய்வதாக  ஆசைவார்த்தை  கூறி கர்ப்பம்  ஆக்கினார்.

பின்னர்   கருவை   கலைக்குமாறு கூறியுள்ளார். அது தொடர்பாக சென்னை அடையாறு காவல் நிலையத்தில்   கடந்த    2021-ல்    வழக்கு   பதிவு   செய்துள்ளார்.

இதனால்   ஆத்திரமடைந்த மணிகண்டனின், அவரது உறவினர் ராமநாதனை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மணிகண்டன் வீட்டிற்கு சென்ற போது அவரது தாயார் அன்னக்கிளியும்    கொலை     வெறிதாக்குதல்   நடத்தினார்கள்.

பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் என்னை மீட்டு மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ராமநாதபுரம் பி2 பஜார்   காவல்   நிலையத்தில்   2022 நவம்பர் 18ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால்    எவ்விதமான  முன்னேற்றமும் இன்றி அந்த வழக்கு கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட கோரி நடிகை சாந்தினி. உயர் நீதிமன்ற   மதுரை   கிளையில்  தற்போது  மனு தாக்கல்   செய்துள்ளார்.

– லோகேஸ்வரி.வெ

Tags: ARRESTMadurai High courtஅதிமுகஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டன்துணை நடிகை சாந்தினி
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

குஜராத் விளையாட்டு மைதானத்தில் திடீர் தீ விபத்து..! இதுவரை உயிரிழப்பு..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.