Sunday, June 8, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு அழைத்த சங்கர்..!  மறுப்பு கூறிய ரஜினி..! காரணம் இதுவா..!!

நான் எதையாவது பேசி கமல் ரசிகர்கள் எதாவது கமெண்ட் அடித்தால் அது எனக்கும் சங்கடமாகி விடும். கமலுக்கும் சங்கடமாகி விடும்  என்பதால்   வரவில்லை   என   ரஜினிகாந்த்   கூறியுள்ளார்.

by logeshwari
May 23, 2024
MADHIMUGAM CINEMA

MADHIMUGAM CINEMA

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு அழைத்த சங்கர்..!  மறுப்பு   கூறிய  ரஜினி..! காரணம் இதுவா..!!

 

 

 

 

ரஜினி – கமல் :

அபூர்வராகம்,  வருஷம் பதினாறு,ஆடுப்புலி ஆட்டம்,நினைத்தாலே இனிக்கும் என பல திரைப்படங்களில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்துள்ளனார். ஆனால் ரஜினிக்கு முன்னரே கமல் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இருவரும் தனித்தனியாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினர். இருவரின் நடிப்பும் வரவேற்க்கப்பட்டது. இதன் மூலம் கமல் காதல் மன்னனாகவும் ரஜினி சூப்பர் ஸ்டாராகவும் மக்களால்  அறியப்பட்டார்கள்.

50 வருட நட்பு :

சினிமாவை பொருத்தவரை இப்படி இரண்டு நடிகர்கள் கிட்டத்தட்ட 50 வருடங்கள் நண்பர்களாக இருப்பது என்பது ஆச்சிரியமானது. சமிபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட என்னையும் ரஜினியையும் போல நண்பர்கள் சினிமாவில் யாரும் கிடையாது’ என சவாலே விட்டார் கமல்ஹாசன். அந்த அளவுக்கு இருவரின் நட்பு 50 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கமல் படத்தை பாரட்டும் ரஜினி :

கமலின் பல திரைப்படங்களை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கே போய் பாராட்டிவிட்டு வருவாராம் ரஜினி.  அதுமட்டுமல்லாமல் கமல் நடிப்பில் வெளிவந்த ஹேராம் படத்தை 20 முறைக்கும்  மேல்  பார்த்து   பாரட்டியுள்ளார்.

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழா :

சங்கர் இயக்கத்தில் வெளிவந்த   இந்தியன் திரைப்படத்தின் தொடர்கதையாக உருவாக உள்ள   இந்தியன் 2 திரைப்படம் கமல் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த  விழாவில் கலந்துகொள்ளுமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார் இயக்குநர் சங்கர்.  ஆனால் ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான காரணம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

மறுப்பு கூறியதன் காரணம் :

அங்கு முழுக்க கமல் ரசிகர்கள் இருப்பார்கள். நான் எதையாவது பேசி கமல் ரசிகர்கள் எதாவது கமெண்ட் அடித்தால் அது எனக்கும் சங்கடமாகி விடும். கமலுக்கும் சங்கடமாகி விடும்  என்பதால்   வரவில்லை   என   ரஜினிகாந்த்   கூறியுள்ளார்.

– பவானி கார்த்திக்

Tags: #இந்தியன் 2INDIAN 2 MOVIE UPDATEகமல்ஹாசன்ரஜினி காந்த
ADVERTISEMENT

Related Posts

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

சினிமா

“காதல் நாயகன் மணிரத்னம் 69..” முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!

Thug Life Ticket Booking
சினிமா

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Next Post
MADHIMUGAM CINEMA

புஷ்பா 2 படத்தின் அடுத்த அப்டேட்..!! குஷியான ரசிகர்கள்.!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Trending News

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.