Monday, June 30, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தனுஷுடன் ரூமில் இருந்த அந்த நபர்..! சுசித்ரா வெளியிட்ட லீக்..! ஐஸ்வர்யா தான் மோசம்..!!

யாரடி நீ மோஹினி படத்திற்கு பின் தனுஷ் மற்றும் கார்த்திக்  இருவரும்  ஒரே ரூமில்   இருந்ததாக   சொல்லப்படுகிறது   மேலும் புல் போதையில்   தனுஷ்   அந்த   ரூமில்   சில பெண்களுடன் தனிமையில் இருந்ததாகவும்,

by logeshwari
May 14, 2024

தனுஷுடன் ரூமில் இருந்த அந்த நபர்..! சுசித்ரா வெளியிட்ட லீக்..! ஐஸ்வர்யா தான் மோசம்..!!

 

 

 

பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் சினிமாவில் எந்த அளவிற்கு நடிக்கிறார்களோ அதே அளவிற்கு நிஜ வாழ்க்கையில் மிகவும் மோசமானவர்.. என பிரபல பின்னணி பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் குறித்து பேசியுள்ளார்.. அது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சுசித்ரா :

சூரியன் எப்.எம்-ல் ஆர்ஜேவாக இருந்த சுசித்ரா.., தனது அழகான குரல் மூலம் பாடகியாக முன்னேறினார். மன்மதன் படத்தில் வரும் “என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே” போக்கிரி படத்தில் வரும் “என் செல்ல பேரு ஆப்பிள்” போன்ற பாடல்கள் எல்லாம் சுசித்ராவின் பாடல்கள் என சொல்லலாம்.

யாரடி நீ மோஹினி படத்தில் தனுஷ்க்கு நண்பராக நடித்த கார்த்திக்குமார் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

யாரடி நீ மோஹினி படத்திற்கு பின் தனுஷ் மற்றும் கார்த்திக்குமார் இருவரும் நட்பாக பழகி வந்தநிலையில் “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் முன்னணி ஹீரோ மற்றும் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வெளியானது..

 

ஆனால் அதற்கும் பாடகி சுசித்ராக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை அவரது இணையதள கணக்கை யாரோ ஹாக் செய்துவிட்டார்கள் என சொல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ரா கலந்து கொண்ட பின் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ஆனால், அதே சமயம் ஒரு பிரத்யேக யூ டியுப் சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் தனுஷ் பற்றியும் அவரது முன்னாள் கணவர் பற்றியும் அவதூறாக பேசி இருந்தார்.., அந்த பிரச்சனை ஓய்ந்து முடிவதற்குள் மீண்டும் தனுஷ் பற்றி பேசியது ரசிகர்களிடையே பெரும் கடுப்பை கிளப்பியுள்ளது.

அமுல் – பேபி தனுஷ் :

பிக்பாஸ்  நிகழ்ச்சிக்கு  முன்பே  சுசித்ரா  மற்றும்  கார்த்திக்   இருவரும் பராஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்ததாக சொல்லப்படுகிறது.. யாரடி நீ மோஹினி படத்திற்கு பின் தனுஷ் மற்றும் கார்த்திக்  இருவரும்  ஒரே ரூமில்   இருந்ததாக   சொல்லப்படுகிறது   மேலும் புல் போதையில்   தனுஷ்   அந்த   ரூமில்   சில பெண்களுடன் தனிமையில் இருந்ததாகவும்,

கார்த்திக் ஒரு பாலினத்தவரை சேர்ந்தவர் அவருடனும் ரூமில் அப்படி இருந்ததாகவும், இதனால் தான் பெண்கள் தனுஷை அமுல் பேபி என்று சொல்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சுசித்ரா மீண்டும் ஒரு சர்ச்சையை  கிளப்பியுள்ளார்.

ஐஸ்வர்யா – தனுஷ் விவாகரத்து :

தனுஷ்  ஐஸ்வர்யா  திருமணமே  பெரும்  சர்ச்சைக்கு  பின்னரே   நடைபெற்றது.   அதன்  பின் 17 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன் பின் 2012ம் ஆண்டு வெளியான 3 படத்தை   ஐஸ்வர்யா  தனுஷ்  இயக்கினார்.

அந்த படத்தில் காதலர்களாக இருந்த போதும்.., கணவன் மனைவி ஆன பின்னும் அதிக நெருக்கமாக இருப்பதாக நடித்திருப்பார்கள். படம் வெளியான பின் ஸ்ருதி ஹாசன் மற்றும் தனுஷ் டேட்டிங் சென்றதாக சில கிசு கிசு வெளியானது.

அதன் பின் ஒவ்வொரு படம் முடிந்த பின்னும் தனுஷ் இதுபோன்ற வேலைகள் செய்து வந்ததாக கூறினார்.

ஐஸ்வர்யா மோசம் :

இப்படி எல்லாம் தனுஷ் பண்ணுவதால் தான் ஐஸ்வர்யா விவாகரத்து பண்ணி இருப்பாரோ என பலரும் கேள்வி எழுப்ப அதற்கு காரணம் தனுஷ் மட்டுமல்ல ஐஸ்வர்யாவும் ஒரு காரணம் தான் என அவர் கூறியுள்ளார்.

அதாவது  ஐஸ்வர்யா நடிகர் ரஜினிக்கான 2000கோடி  ரூபாய் செலவில் வீடுகட்டி வருவதாகவும்  அதற்காகும்  செலவுகளை  தனுஷ்   மட்டுமே   பார்த்துக்கொள்ள  வேண்டும் என  சொன்னதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டைகளால் இருவரும் விவாகரத்து 2022ம் ஆண்டு   முடிவெடுத்ததாகவும்   சொல்லப்படுகிறது.

அதன்  பின்  2024ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வரும் நிலையில்.., தனுஷ் மீது சுசித்ரா கிளப்பியுள்ள இந்த அவதூறு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் இணையதளம் பக்கத்தில் சுசித்ராவை சரமாரியாக திட்டி வருகின்றனர்.

Tags: #DHANUSH AIHSWARYA RAJINIKANTH ISSUEActor DhanushDHNAUSH AISHWARYA DIVORCESINGER SUSITHRAYARADI NEE MOHINIசுச்சி லீக்ஸ்யாரடி நீ மோஹினி
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு இது தான் காரணம்..!! ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.