Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இந்த மனசு தான் சார் கடவுள்..!! கண்கலங்கி கும்பிட்ட ரசிகர்கள்..!! அசத்தும் ராகவா லாரன்ஸ்..!!

13 ஊனமுற்ற இளைஞ்சர்களுக்கு.., ஸ்கூட்டி வாங்கி கொடுத்து மகிழ்வித்துள்ளார் ராகவா லாரன்ஸ்..

by logeshwari
April 19, 2024

இந்த மனசு தான் சார் கடவுள்..!! கண்கலங்கி கும்பிட்ட ரசிகர்கள்..!! அசத்தும் ராகவா லாரன்ஸ்..!!

 

 

 

 

பொதுவாக   நடிகர்களுக்கு   உதவும்   எண்ணம் குறைவு என சொல்லுவார்கள் ஆனால் ஒரு சில நடிகர்கள் உதவுவது வெளியில் தெரியாமல் உதவுவார்கள்.., இன்னும் சிலர் உதவுவதற்காக ரசிகர்கள் கூட்டம் அமைத்து உதவுவார்கள்.., ஆனால் ஒரு சிலர் மட்டுமே நடிப்பில் ஹீரோவாக, வில்லனாக,  காமெடியனாக   நடித்தாலும்   நிஜ   வாழ்க்கையில்   கர்ணனாக   இருப்பார்கள்..

அப்படி  இன்று  மக்கள்   மனதில்   கர்ணனாக   இருக்கும் நடிகரும் நடன மாஸ்டருமான ராகவா  லாரன்ஸ் மாஸ்டர் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..

சினிமாவில்  என்ட்ரி :

1993ல் நடன இயக்குனராக தொடங்கிய இவரது வாழ்க்கை சினிமாவில் இவருக்கு இருந்த ஆர்வத்தால் 1998ல் தெலுங்கில் வெளியான ஸ்டைல் என்ற படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார்.., ஆனால் தமிழில் வந்த படங்களில் இவர் நடிக்க தொடங்கினார்..

ஆனால்  இவரின் படங்கள் அந்த அளவிற்கு இவருக்கு கை கொடுக்கவில்லை அதன் பின் 2003ம்  ஆண்டு வெளிவந்த திருமலை படத்தில் “தாம் தக்க தீம் தக்க” பாடலில் நடிகர் விஜயுடன்  இணைந்து   நடனம்   ஆடியிருப்பார்..

இது  ராகவா  லாரன்ஸ்க்கு  மட்டுமின்றி   தளபதி விஜய்க்கும் ஒரு திருப்பு முனையாக மாறியது  என்று   சொல்லலாம் காரணம்.., இவர்கள் இருவரும் இணைந்து ஆடிய அந்த பாடலில்   அவர்களுக்கு   என்று   ஒரு   ஸ்டைல்   வெளிப்படுத்தினார்கள்..

இதனால்  ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு அதிக பட வாய்ப்பு வர தொடங்கியது.., அற்புதம், இரும்பு   கோட்டையில்  முரட்டு சிங்கம்..,  , மொட்ட சிவா கெட்ட சிவா.., ருத்ரா, பாண்டி

என  பல  படங்களில் நடித்தாலும் இவருக்கு ஹிட் கொடுத்த படங்கள் என்னவோ காஞ்சனா-1,  காஞ்சனா-2,    காஞ்சனா-3,   ஜிகிர்தாண்டா  டபுள்   எக்ஸ்.  போன்ற  படங்கள்  நல்ல   வசூல்  பெற்ற  படங்கள்  என  சொல்லலாம்.

இவர் இதுவரை தன்னுடைய நடனத்திற்காக 4 பிலிம் பேர் விருதினையும், 3 நந்தி விருதினையும் பெற்றுள்ளார்.

அம்மாவிற்காக கோவில் :

ஒரு மனிதன் தான் பெற்றவர்களை தெய்வமாக பார்க்கிறேன் என வார்த்தையில் சொல்லுவார்கள்.., ஆனால் நிஜ வாழ்க்கையில் தன்னை பெற்ற தாயுக்காக கோவில் கட்டிய ஒரு சிறந்த மனிதர் என சொல்லலாம்..

சமூக பணி :

அம்மாவிற்கு  மட்டும்  சிறந்த  மகனாக   இல்லாமல்   உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்காக ஒரு  ஆசிரம்பத்தை தொடங்கி இன்று வரை உதவி செய்து வருகிறார்.., இது மட்டுமா அந்த இளைஞ்சர்களை அவரது படத்திலும் அறிமுகம் செய்து அழகு பார்த்த ஒரு சிறந்த மனிதர் இவர் என்று சொல்லலாம்..,

என்னிடம் உதவிக்கேட்டு வருபவர்களுக்கு மறுக்காமல் உதவி செய்வதற்காகவே  அசோக் நகரில் லாரன்ஸ் சேரட்டி ( No.2/ 4, 1st Sarvamangalam colony, Ashok Nagar,Pudur, Tamil Nadu 600083   Phone: 044 4215 4541 ) ஒன்றை தொடங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்..

குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவியுள்ளார். 2017ம் ஆண்டு தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றார்.. அதிலும் ​​போராட்டக்காரர் களுக்கு உணவு, மருந்து மற்றும் தண்ணீர் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார்..

கர்ணனாக கடவுளாக :

இப்படி  அனைவருக்கும் தன்னால் முடிந்த வரை அனைத்து உதவிகளையும் செய்து வந்த இவர்   கடந்த  மாதம் கணவரை  இழந்து  இரண்டு  குழந்தைகளுடன் தனியாக கஷ்டப்பட்டு வந்த  பெண்ணிற்கு  காமெடி    நடிகர் பாலாவுடன்   இணைந்து   ஆட்டோ  வாங்கி   கொடுத்தார்..

அதனை  தொடர்ந்து கடந்த வாரம் உடல் ஊனமுற்ற பெண் குழந்தைகளை வைத்து வேலைக்கு சென்று வர கஷ்டப்படும் பெண்ணிற்கு ஒரு புது ஸ்கூட்டி வாங்கி கொடுத்து இருவரும்   உதவினார்கள்.., இந்த செயல்கள் பார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைத்தது..

நேற்று 13 ஊனமுற்ற இளைஞ்சர்களுக்கு.., ஸ்கூட்டி வாங்கி கொடுத்து மகிழ்வித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.. அதன் பின் நம் மதிமுகம் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போது இளைஞர்கள் கூறியதாவது..,

ரசிகர்கள் பதில் :

நிஜ வாழ்க்கையில் நாங்கள் கடவுளாக பார்ப்பது எங்கள் அண்ணனை மட்டும் தான் பெற்றவர்கள் கூட எங்களை பாரமாக தான் பார்க்கிறாங்க.., ஆனா எங்க என்ன எங்களை அவர்  கூட பொறந்த  தம்பி   மாதிரி   பாசம் கட்டுறாரு..,   என கண் கலங்கிய படி கூறினார்கள்..

இப்படி   மட்ட   ஒரு சிறந்த மனிதரை பற்றி கட்டுரை எழுத வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்   அண்ணாவை   நினைத்து    மதிமுகம்   என்று   பெருமை   கொள்ளும்..

Tags: #KPY Bala#Madhimugam#Madhimugam Special#Madhimugam Story#RAGHAVA LAWRENCE#viral newsACTOR RAGHAVA LAWRENCERAGHAVA LAWRENCE CHARITYRAGHAVA LAWRENCE MOVIESRAGHVA LAWRENCE HELP TO HANDICAFTSமொட்ட சிவா கெட்ட சிவாராகவா லாரன்ஸ்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

நெஞ்சு சளி உடனே நீங்கணுமா.. ?  இதை செய்து பாருங்க..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.