25 வயது இளைஞர் பசுவுடன்… கைது செய்து போலீசார் விசாரனை..!
சமீப காலமாகவே குழந்தைகள், பெண்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேரி வருகிறது. சட்டம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தாலும் இது போன்ற குற்றங்கள் நடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இது ஒரு புறம் இருக்க தற்போது சில காம அரகர்கள் விலங்குகளுடன் உடலுறவு கொள்வதையும் கேட்டு வருகிறோம். அந்த வகையில் டோங்கர்கர் நகரை சேர்ந்த தங்கேஸ்வர் கன்வார் என்ற 25 வயது இளைஞர் பசுவோடு இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து மாட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரில் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
இருப்பினும் அதனை கண்ட சிலர் அவரை பிடிக்க முயன்ற போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்