2024 தீபாவளி புது படம் ரிலீஸ்..!! புக்கீங்கில் எந்த படம் First..? அப்போ டாப் நடிகர் இவரா..?
2024 தீபாவளிக்கு அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் ஆகிய 3 தமிழ்ப் படங்களும் லக்கி பஸ்கர் என்ற டப்பிங் படமும் வெளியாக உள்ளது. டாப் வரிசை நடிகர்களின் படங்கள் எதுவும் வராத நிலையில் அடுத்த கட்டத்தில் உள்ள நடிகர்களின் படங்கள் தான் இந்த தீபாவளிக்கு வருகிறது.
அந்த வகையில் சிவகார்த்திக்கேயன், ஜெயம் ரவி, கவின் ஆகியோரது படங்கள்தான் போட்டியில் உள்ளன. சிவகார்த்திகேயன் நாயகனாக அறிமுகமாவதற்கு ஜெயம் ரவி ஹீரோவாக உள்ளார். இருந்தாலும் வியாபார அலவில் ரவி சிவகார்த்திக்கேயனை காட்டிலும் பிந்தங்கியே உள்ளார். கவின் தற்போதுதான் வளர்ந்து வருகிறார்.
சிவகார்த்க்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்பட்த்திற்கு முன்பதிவு அதிகமாக உள்ளது. முதல் நான்கு நாட்களுக்கு முன்பதிவு நிறவாக உள்ளது.மேலும் பட்த்திற்கு அதிகமாக எதிர்பார்ப்பும் உள்ளது.
பிரதர் பட்த்திற்கு தற்போது குறைவான தியேட்டர்களெ கிடைத்துள்ளதாக தெரிகிறது. முன்பதிவும் எதிர்ப்பார்த்த்து போல் இல்லை. ட்ரைலர் இன்னும் வரவில்லை. டீசர் பட்டுமே வந்துள்ளது.
கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் பட்த்திற்கு சில தியேட்டர்களில் மட்டுமே முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது. இந்த பட்த்திற்கும் அதிகமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
எனவே முன்பதிவில் சிவகார்த்திகேயன் தான் முதலிடத்தில் உள்ளார். மற்ற இரு படங்ளும் பின்தங்கியே உள்ளது. படம் ரிலீஸுக்கு பிறகு தான் என்ன என்பது குறித்து தெரியும்.