கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!! சிக்கிய 3 ஆசாமிகள்..!!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 பெண் டிரைவர்கள் சிக்கியுள்ளனர்.., அவர்களை சிபிசிஐடி அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தத்திரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்து எஸ்டேட்டுக்கு.., மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா உரிமையாளர்கள்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு மர்ம கும்பல் சென்றுள்ளனர்.
அப்போது அங்கே காவல் கண்கனிப்பாளர்.., ஒம்பகதூரை கொலை செய்து.., பங்காளவில் இருந்த சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.., புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, தீபு உள்பட 10 பேரை கைது செய்தனர்.
நீண்ட நாட்களாக இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்காமல் இழுத்தடித்து வந்ததால்.., சிபிசிஐடிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை தொடர்பாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார், இன்று காலை 3 பெண் டிரைவ்களை ஊட்டியில் உள்ள நீதிமன்றத்தில்.., நீதிபதி அப்துல்காதர் முன் ஒப்படைத்தனர்.
மேலும் ஜம்சீர் அலி, தீபு ஆகியோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான தகவல்கள் குறித்தும் நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.
தீவிர விசாரணை இப்போது தான் தொடங்கியுள்ளது என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post