சாமானியனின் குரல்

தமிழ்நாடு பட்ஜெட் 2022-23: மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது - இபிஎஸ் குற்றச்சாட்டு

அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் என்று மாற்றிக் காட்டுவோம் - அமைச்சர் மகேஷ்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன ?

கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பறிக்கும் நீட் தேர்வு போராட்டத்திலும் சமூகநீதி நிச்சயம் வெல்லும்.- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் என்பது தமிழகத்தில் நிச்சயம் இருக்கும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. - பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

இந்தியாவின் பன்முகத்தன்மை, மாநிலங்களில் நிலவுகிற கூட்டாட்சி தன்மையை பாதுகாக்க காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள்வது மிகமிக அவசியம்.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கோவையில் துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகளைப் பேசிய தமிழக ஆளுநர் ரவியை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ

சாத்தியமான மாற்று தலைமையை மக்கள் கண்டுபிடிக்கும் நாளில் நிச்சயம் பாஜக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படும். - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் : சசிகலா உறுதி...!!