அவனின்றி நான் ஏது- பகுதி 7

அவனின்றி நான் ஏது- பகுதி 7           அடுத்த நாள் வழக்கத்திற்கு மாறாக இருவரும் கல்லூரிக்கு செல்லும் நேரத்திற்கு முன்னதாகவே வீட்டிலிருந்து புறப்பட்டனர். பின்னர் இருவரும் சந்தித்து பேருந்தில் கல்லூரிக்கு சென்றனர். ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசி கொண்டிருந்தனர். அப்போது கார்த்தி தனது காதலை குறித்து வீட்டில் சொல்ல இருப்பதாக கூறினான். நந்தினியையும் வீட்டில் கூறுமாறு கூறினான். அதற்கு நந்தினி, “இன்னும் மூன்று மாதங்கள் தானே கல்லூரி முடிய உள்ளது. … Continue reading அவனின்றி நான் ஏது- பகுதி 7