தக்காளி சாற்றில் இவ்வளவு நன்மைகளா ?

தக்காளி சாற்றில் இவ்வளவு நன்மைகளா ?       தக்காளி  என்பது  நம் உணவுகளில் இன்றியமையாத ஒரு பொருளாகும். தக்காளி சாறு என்பது ருசிக்காக மட்டுமல்லாமல் அதில் ஏராளமான நன்மைகள் அடங்கியிருக்கும். தக்காளியில் விட்டமின்கள்,  தாதுக்கள்   உள்ளது. பொதுவாக சிகப்பு நிற பழங்கள் அனைத்தும் இதயத்திற்கு உகந்தவை அந்த வகையில் தக்காளியில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள்   ஆரோக்கியத்திற்கு மேலும் நன்மை சேர்க்கும். தக்காளியில் பீட்டா கரோட்டில் ஜியாக்ஸ்  ஆண்டின் மற்றும் லுடின்னு உள்ளிட்ட பொருட்கள் இருப்பதால் … Continue reading தக்காளி சாற்றில் இவ்வளவு நன்மைகளா ?