வலிகள் தான் வாழ்க்கை..! 70 வயது பாட்டியின் கதை..! 

வலிகள் தான் வாழ்க்கை..! 70 வயது பாட்டியின் கதை..!        ஒரு பாட்டி பல வருடங்களாக ஒரே இடத்தில், ஒரு டிபார்மெண்ட் ஸ்டோர் முன்பு பழ வியாபாரம் செய்து கொண்டு இருப்பார். ஆபிஸ் போக  வர பார்ப்பேன். பாட்டியும் பார்ப்பார்,  சரி. இந்த பாட்டியிடம்   இன்று வாங்கலாம் என்று முடிவு செய்து போனேன். நான் : “மாம்பழம் எப்படி பாட்டி ..?” பாட்டி : “எடு ராசா. உனக்கென்ன எச்சாவ கண்ணு சொல்ல போறேன்” … Continue reading வலிகள் தான் வாழ்க்கை..! 70 வயது பாட்டியின் கதை..!