நீட் விலக்கு தீர்மானம்..! சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்..!

நீட் விலக்கு தீர்மானம்..! சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்..!       தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க   வேண்டுமென   வலியுறுத்தி  முதலமைச்சர்   ஸ்டாலின் தீர்மானத்தை முன் வைத்தார். சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது, ”மருத்துவ துறையிலும், பல்வேறு சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு இருக்கிறது. அதற்கு காரணம் பல்வேறு ஆண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துக்கல்வியின் மாணவர் சேர்க்கை தான். முனைவர்  அனந்த  கிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளின் … Continue reading நீட் விலக்கு தீர்மானம்..! சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்..!