நீட் தேர்வு முறைக்கேடு..! தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்..!  அமைச்சர் மா.சுப்பிரமணியம்  கேள்வி..!

நீட் தேர்வு முறைக்கேடு..! தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்..!  அமைச்சர் மா.சுப்பிரமணியம்  கேள்வி..!           நீட் தேர்வு முடிவுகளில் உள்ள முறைகேடுகள், குழப்பங்களுக்கு தேசிய தேர்வு முகமை  பதிலளிக்க   வேண்டும்   என   அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்வில் பங்கேற்க நேற்று இரவு மேட்டுப்பாளையம் வந்தடைந்த அமைச்சர் அங்குள்ள ஒரு தனியார் … Continue reading நீட் தேர்வு முறைக்கேடு..! தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்..!  அமைச்சர் மா.சுப்பிரமணியம்  கேள்வி..!