துணை முதலமைச்சராக  பதவி  ஏற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!  5 புதிய  அமைச்சர்கள்  பதவி  மாற்றம்…!!!  

துணை முதலமைச்சராக  பதவி  ஏற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!  5 புதிய  அமைச்சர்கள்  பதவி  மாற்றம்…!!!     இளைஞர்கள்  நலன்  மற்றும்   விளையாட்டுதுறை  அமைச்சர்  உதயநிதி  ஸ்டாலின்  தமிழகத்தின்  துணை  முதலமைச்சராக  இன்று  பதவி  ஏற்கவுள்ளார்..  அதேபோல் முன்னால்  அமைச்சர்களான. செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டு.  அமைச்சர்  மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன்  ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது. தமிழகத்தின்  துணை  முதலமைச்சராக   அமைச்சர்  … Continue reading துணை முதலமைச்சராக  பதவி  ஏற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!  5 புதிய  அமைச்சர்கள்  பதவி  மாற்றம்…!!!