கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!           சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில்  நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்த நிதி திரட்டும் பட்டிமன்றம் சாலமன் பாப்பையா தலைமையில்   வரும்  22 ஆம் தேதி   கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இது குறித்தான செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த கைத்தறி நெசவு ஆடை நிறுவனர் சண்முகம் அப்பொழுது  அவர்   பேசுகையில்   மெட்ராஸ் பல்லவன் ரோட்டரி சங்கம் பல்வேறு உதவிகளை  செய்து  வருவதாகவும்  தற்போது  வரை … Continue reading கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!