இளமையும் பாவனாவும்..! பாவனா 38..! 

இளமையும் பாவனாவும்..! பாவனா 38..!            தன்னுடைய பதினாறு  வயதில்  மலையாள   திரைப்படத்தில்  அறிமுகம் ஆனவர் இந்த  நடிகை  “கார்த்திகா  மேனன்”  என்ற பெயர் கொண்ட  இவர்   சினிமாவில்  வந்த  பிறகு  “பாவனா”   என   மாற்றி கொண்டார். தமிழ், மலையாளம்,  தெலுங்கு,  கன்னட மொழி படங்களில் நடித்து வளம் வந்தவர். தமிழ் சினிமாவில்   குறைந்த  அளவில் படங்களில் நடித்திருந்தாலும்,  இவருக்கு என்று தமிழ் ரசிகர்கள்   இன்று   வரை   இருக்கிறார்கள். தன்னுடைய காதலனை,  … Continue reading இளமையும் பாவனாவும்..! பாவனா 38..!