அவனின்றி நான் ஏது – பகுதி – 5

அவனின்றி நான் ஏது – பகுதி – 5         கார்த்தியும், நந்தினியும் முதன்முதலாக கோவிலில் சந்தித்தனர். கார்த்தியை பார்த்தவுடன், “சரி பாத்தாச்சுல.. நான் வீட்டுக்கு போறேன்” என்று கூறினாள். ஆனால், அவளை சிறிது நேரத்திற்கு  தன்னுடன்  இருக்க  வைக்க  ஆசைப்பட்ட  கார்த்தி,  “ஏய்  உங்க அண்ணன் வரான்.. வா.. வந்து பைக்ல ஏறு.. நாம பக்கத்துல இருக்க பார்க்குக்கு போலாம்” என்று கூறினான். அதனை கேட்டு, உண்மையிலேயே அண்ணன் வரவில்லை என்பதை … Continue reading அவனின்றி நான் ஏது – பகுதி – 5