அவனின்றி நான் ஏது – பகுதி 1

அவனின்றி நான் ஏது – பகுதி 1         காதல்   எவ்வளவு  அழகானது  என்று  சொன்னாலும்  சில சமயங்களில் நம்மை அழ வைப்பதும்  காதல்  தான்..,  காதலில்  எத்தனை ரகம்..? பார்த்தவுடன் காதல், நட்பில் தொடங்கிய காதல், பள்ளி பருவ காதல்., மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் காதல்.., இப்படி எத்தனையோ இருக்குங்க.. ஆனா இந்த காதல் கதை கொஞ்சம் வித்தியாசமானது..? என்னனு கேட்குறீங்களா சொல்லுறாங்க.. நம்ப கதையில வர ஹீரோவ பத்தி சொல்லனும்னா … Continue reading அவனின்றி நான் ஏது – பகுதி 1