தேர்தலில் தோல்வி அடைந்த மாநிலங்களில் ஆய்வு..! காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர்..?

தேர்தலில் தோல்வி அடைந்த மாநிலங்களில் ஆய்வு..! காங்கிரஸ்   நாடாளுமன்ற  குழு தலைவர்..?         தேர்தலில் தோல்வி அடைந்த மாநிலங்களின் காரணங்கள் குறித்து தனியாக ஆய்வு செய்யப்படும்   என்று   காங்கிரஸ்  செயற்குழு  கூட்டத்தில்   தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், “இந்தியா கூட்டணி” 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பாஜக தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் … Continue reading தேர்தலில் தோல்வி அடைந்த மாநிலங்களில் ஆய்வு..! காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர்..?