அரசியல் கலந்த பேச்சு..! மேடையில் மாஸ் காட்டிய தளபதி  விஜய்..!

அரசியல் கலந்த பேச்சு..! மேடையில் மாஸ் காட்டிய தளபதி  விஜய்..!       https://www.youtube.com/live/bcUvJp8nthw?si=HgIC3hO_X5uWTaLD   தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு “கல்வி விருது விழா” இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.   முதல்  இடம் பிடித்த 750 மாணவர்கள் உட்பட 3500-க்கும் மேற்பட்டோர், இதில் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு   மாணவருக்கும்  அவர்   கையாலேயே  சால்வை  அணிவித்து  சான்றிதழ்  வழங்கி 5000 ரூபாய்    ஊக்கத்தொகையை    … Continue reading அரசியல் கலந்த பேச்சு..! மேடையில் மாஸ் காட்டிய தளபதி  விஜய்..!