நீட்  தேர்வு முறைகேடு..!  பாஜக அரசிற்கு வைகோ கண்டனம்..!

நீட்  தேர்வு முறைகேடு..!  பாஜக அரசிற்கு வைகோ கண்டனம்..!         முதுநிலை நீட் தேர்வு நேற்று காலை தொடங்க இருந்த நிலையில் முன்தினம் இரவு 10.30 மணியளவில் திடீரென தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை   அறியாமல் புதுக்கோட்டையில் இருந்து ஆந்திரா ராஜமுந்திரிக்கு தேர்வு எழுத சென்ற 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அங்கு சென்ற பிறகே தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டது   தெரியவந்தது. இதனால்   மாணவர்கள்   கடும்  சிரமத்திற்கு   ஆளாகினர். இதுபோன்ற செய்திகளை முன் … Continue reading நீட்  தேர்வு முறைகேடு..!  பாஜக அரசிற்கு வைகோ கண்டனம்..!