தைராய்டு பிரச்சனைகளை சரி செய்யும் இயற்கை ஜூஸ்..! 

தைராய்டு பிரச்சனைகளை சரி செய்யும் இயற்கை ஜூஸ்..!        ஆயிரக்கணக்கான    மக்கள்  அவஸ்தைப்படுவது தைராய்டு பிரச்சனையால் தான் . குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் கஷ்டப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு    தைராய்டு   பிரச்சனையால்   தான்   இவ்வளவு   கஷ்டம்   என்று தெரிவதில்லை. தைராய்டு  என்பது தொண்டையின் நடுவே பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ள ஓர் சுரப்பி. இந்த சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் தான் உடலின் பல செயல்பாடுகளிலும்   ஈடுபட்டு   வருகிறது இந்த சுரப்பியில் … Continue reading தைராய்டு பிரச்சனைகளை சரி செய்யும் இயற்கை ஜூஸ்..!