இன்ஸ்டாவில் பார்த்த Add..!! கொள்ளை போன 30 சவரன் தங்க நகைகள்..!! உஷார் மக்களே..!!

இன்ஸ்டாவில் பார்த்த Add..!! கொள்ளை போன 30 சவரன் தங்க நகைகள்..!! உஷார் மக்களே..!!       சென்னை  திருவான்மியூர்  திருவள்ளுவர்  நகர்  2வது மெயின் ரோட்டில் சிவசங்கரி என்பவரும் அவரது கணவர் பிரசாத் மற்றும் சிவசங்கரியின் மாமியார் வயதான முதியவர் என மூன்று பேரும் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சிவசங்கரி  தனது  வீட்டில் உள்ள கழிவறை மற்றும் குளியலறைகளை சுத்தம் செய்வதற்காக  நீண்ட  நாட்களாக  வேலை  ஆட்களை  தேடி  வந்துள்ளார்.  இந்நிலையில் … Continue reading இன்ஸ்டாவில் பார்த்த Add..!! கொள்ளை போன 30 சவரன் தங்க நகைகள்..!! உஷார் மக்களே..!!