டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்களே தடுக்கலாம்… தமிழக அரசு சட்டதிருத்தம்…!!
டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கான அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல்...