டெல்லியில்  144 தடை  உத்தரவு..! டிரோன்கள்  பாரா கிளைடிங் பறக்கத் தடை..! ஏன்..?

டெல்லியில்  144 தடை  உத்தரவு..! டிரோன்கள்  பாரா கிளைடிங் பறக்கத் தடை..! ஏன்..?           இந்திய ஜனநாயகத்தின் ஆட்சிப்பீடமாக விளங்குவது நாடாளுமன்றம். இந்த நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.   அதேநேரம்   கடந்த  10  ஆண்டுகளாக   ஆட்சியில்  … Continue reading டெல்லியில்  144 தடை  உத்தரவு..! டிரோன்கள்  பாரா கிளைடிங் பறக்கத் தடை..! ஏன்..?