1006வது ஜெயந்தி உற்சவம் கொண்டாடிய ராமானுஜர்
அன்னூரில் கரிவரதராஜ பெருமாள் கோவில் புகழ்பெற்றது. இக்கோவிலில் நேற்று காலை 6:30 மணிக்கு. 1006 வது ஜெயந்தி உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதில் கரிவரதராஜருக்கு விஸ்வக்சேனா ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
பின் ராமானுஜர் உட்பிராகாரத்தில், காண்போருக்கு காட்சியளித்தார்.
மேலும் பக்கதர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, சில கலைநிகழ்ச்சி களும், கரிவரதராஜ பெருமாள் வரலாறை பாடலாகவும் பாடியுள்ளனர்.
1006வது உற்சவ ஜெயந்தியை காண, ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
Discussion about this post